[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்

பாலம் இடிந்து ஆற்றுக்குள் பேருந்து விழுந்த சம்பவம்: காணாமல்போன 22 பயணிகளில் 4 பேரின் உடல்கள் மீட்பு

mahadbridgecollapse-toll-rises-to-four-as-body-of-a-driver-woman-recovered-in-dapoli

மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில், ஆற்றில் பேருந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பெண் ஒருவர் ஹரிஹரேஷ்வர் என்ற பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். காணாமல் போன 18 பேரை தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். ஹெலிகாப்டர் மூலமும் தேடுதல் ந‌டைபெறுகிறது. மகாராஷ்டிரா மாநிலம், ராய்காட் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சாவித்ரி ஆற்றுப் பாலம் உடைந்து விழுந்ததால் அதில் சென்ற 2 பேருந்துகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன. இதேபோல், பாலத்தில் சென்ற சில கார்களும் ஆற்று வெள்ளத்தில் விழுந்தாக கூறப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close