[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS கஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி
  • BREAKING-NEWS புதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை

சவூதி அரேபியா, குவைத்தில் வேலையிழந்து தவிக்கும் இந்திய தொழிலாளர்களுக்கு உதவ ஏற்பாடு: சுஷ்மா சுவராஜ்

800-jobless-indians-starving-in-saudi-arabia-sushma-swaraj-steps-in-to-help

சவூதி அரேபியா, குவைத்தில் வேலை இழந்து தவிக்கும் இந்தியத் தொழிலாளர்களுக்கு உதவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் மூலம் வேலையில்லாமல் தவிக்கும் தொழிலாளர்களுக்கு இலவசமாக உணவுப்பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படடுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த பிரச்னையில் மத்திய இணை அமைச்சர் வி.கே சிங் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்துவார் என்றம் சுஷ்மா தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close