[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை
  • BREAKING-NEWS திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்
  • BREAKING-NEWS மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு

சர்வதேச யோகா தின கொண்டாட்டங்கள் கோலாகலம்: சண்டிகர் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்பு

internation-yog-day-celebrations

சர்வதேச யோகா தினம் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

பஞ்சாப் மாநிலத்தில் 30 ஆயிரம் பேர் பங்கேற்கும் மெகா யோகா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். யோகா தினக் கொண்டாட்டங்களில் மத்திய அரசு ஊழியர்கள் விருப்பத்தின் பேரில் யோகா நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பணியாளர் அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இதைத் தெரிவித்தார்.

யோகா தொடர்பாக நாடெங்கும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் ‌இன்று நடைபெற உள்ள நிலையில், விருப்பத்தின் அடிப்படையில் ஊழியர்கள் பங்குபெறலாம் என்றும் அவர் தெரிவித்தார். இந்தியாவில் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் உள்ளனர். யோகா நிகழ்ச்சிகள் நாடெங்கும் 391 பல்கலைக்கழகங்கள், 12 ஆயிரம் கல்லூரிகள், 16 ஆயிரம் பள்ளிகளில் இன்று நடைபெறுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close