[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS என்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்; ஆனால் ராஜிவ்காந்தியை ஆதரித்தவர்களை நான் கைது செய்வேன் - சீமான்
  • BREAKING-NEWS கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை
  • BREAKING-NEWS திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கு: கொள்ளையன் முருகனை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.காளிராஜை நியமித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு

மாநிலங்களவைத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்

rajya-sabha-elections-nominations-ends-today

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும்.

தமிழகத்தில் இருந்து காலியான 6 இடங்களுக்கு அதிமுக சார்பில் ஆர்.வைத்திலிங்கம், ஏ.நவநீதகிருஷ்‌ணன், விஜயகுமார், எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன் ஆகிய 4 பேரும், திமுக சார்பில் ஆர்.எஸ். பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன் ஆகிய இருவரும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

அதிமுக-வுக்கு 133 எம்.எல்.ஏக்‌களும், திமுகவுக்கு 89 எம்.எல்.ஏ‌க்களும் இருப்பதால் வேட்புமனு தாக்கல் செய்துள்ள 6 பேருமே மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்படுவதற்கு வாய்ப்பிருக்கிறது.

வேட்புமனுக்களுக்கான பரிசீலனை நாளை நடைபெறு‌கிறது. வேட்பு மனுக்களைத் திரும்பப்பெற ஜூன் 3ம் தேதி கடைசி நாளாகும். ஜூன் 11ம் தேதி மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close