[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாஸ் வென்றது வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா முதல் பேட்டிங்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

ஜம்மு காஷ்மீரில் 2-ஆம் கட்ட உள்ளாட்சித் தேர்தல்... இணைய சேவை முடக்கம்

2nd-phase-local-body-election-at-jammu-kashmir

ஜம்மு காஷ்மீரில் இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தல் தொடங்கியது.

13 மாவட்டங்களில் உள்ள 384 வார்டுகளுக்கான உள்ளாட்சித் தேர்தலில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 148 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீநகரில் உள்ள ஃபதேஹ் கடால் மற்றும் சத்தாபல் ஆகிய பகுதிகளில் உள்ள 20 வாக்குச் சாவடி பதற்றமானவை என்பதால் ராணுவ பாதுகாப்பு
பலப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த எட்டாம் தேதி நடைபெற்ற முதல் கட்டத் தேர்தலில் 56 சதவிகித வாக்கு பதிவானது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close