[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் நேற்று உயிரிழந்ததையடுத்து சூலூர் பேரவை தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பு
  • BREAKING-NEWS 2016 தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுகவின் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற எனது தொண்டர்கள் பாடுபடுவர் - அதிமுகவுக்கு ஜெ.தீபா ஆதரவு
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை செய்யப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - அமமுகவின் தேர்தல் அறிக்கை
  • BREAKING-NEWS சென்னையில் உள்ள வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்; மதுரை வக்ஃபு வாரிய கல்லூரி ஆசிரியர்கள் நியமன முறைகேடு விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது
  • BREAKING-NEWS முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்
  • BREAKING-NEWS திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டி; வேட்பு மனு தாக்கல் செய்தார்

இந்தியா-ஜப்பான் இடையே ஜனவரி 15ம் தேதி கடற்படை கூட்டுப்பயிற்சி

indo-japan-coast-guard-joint-exercise-to-be-held-on-jan-15

இந்தியா-ஜப்பான் இடையே கடற்படை பாதுகாப்பு ‌உறவை அதிகரிக்கும் வகையில் வரும் 15ம் தேதி கூட்டுப் பயிற்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இந்தியா-ஜப்பான் இடையே சென்னை வங்கக் கடலில் Sahyog-Kaijin என்ற பெயரில் வரும் 15ம் தேதி கூட்டுப்பயிற்சி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக ஜப்பானின் Echigo கப்பல் வரும் 11ம் தேதி முதல் 16ம் தேதி வரை சென்னையில் முகாமிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வணிக கப்பல் கப்பல் கடத்தப்படும்போது அதை மீட்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் தொடர்பாக இரு நாட்டு வீரர்‌களும் பயிற்சி மேற்கொள்ளப்படவுள்ளனர்.

இந்தியா-ஜப்பான் இடையேயான நல்லுறவை மேம்படுத்தும் விதமாக, வரும் 16ம் தேதி வீரர்களிடையே நட்பு ரீதியிலான கைப்பந்து போட்டியை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close