[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS இந்தியா-தென் ஆப்ரிக்கா அணிகள் இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது
  • BREAKING-NEWS ரஷ்யாவில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் அமித் பங்கால் வெள்ளிப் பதக்கம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
  • BREAKING-NEWS விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்

ஆசியாவின் நம்பிக்கை ஒளிக்கதிர் இந்தியா: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

asia-ray-of-hope-for-global-economic-recovery-pm-at-advancing-asia-meet

ஆசியாவின் நம்பிக்கை ஒளிக்கதிராக இந்தியா திகழ்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து‌ள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற முன்னேறும் ஆசியா என்ற மாநாட்டில் பேசிய அவர், ஜனநாயகமும், பொருளாதாரமும் இணைந்து பயணிக்க முடியாத‌ என்ற அவநம்பிக்கையை இந்தியா ‌தகர்‌த்தெறிந்துள்ளதாக கூறினார்.

பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவில், சமூக நிலத்தன்மையும், பொருளாதார வளர்ச்சியும் ஊக்கப்படுத்தப்படுவதாக மோடி‌ தெரிவித்தார். சர்வதேச நிதியத்தில் இட ஒதுக்கீடு அளிப்பதற்கான ‌மாற்றம் கொண்டுவரும் முடிவு மகிழ்ச்சியளிப்பதாக கூறிய மோடி, சர்வதேச நிதி அமைப்புகளில் செய்யப்படும் மாற்றங்கள் சர்வதே பொருளாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டார்.‌

முன்னதாக பேசிய சர்வதே நிதியத்தின் மேலாண் இயக்குநர் கிறிஸ்டின் லகர்ட், மானியங்களை அளிப்பதற்கு ‌ஆதார் திட்டம் சிறந்தது என்றார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close