[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும் - அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS பி.எப். வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 642 புள்ளிகள் சரிந்து 36,481ல் வர்த்தகம் நிறைவு
  • BREAKING-NEWS சென்னையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

பஞ்சாப்பில் 9 பெண்கள் மீது திராவகம் வீச்சு

punjab-nine-women-injured-in-acid-attack-over-land-dispute

பஞ்சாபில் ஒன்பது பெண்கள் மீது திராவகம் வீசிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலம் கபூர்தலா மாவட்டத்தில் நில ஆக்கிரமிப்பு விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட தகராறின் போது ஒன்பது பெண்கள் மீது திராவகத்தை வீசியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். திராவக வீச்சில் காயமடைந்த பெண்கள் அனைவரும் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் அந்த நிலத்தில் பணியாற்றி வந்தவர்கள். பாதிக்கப்பட்ட அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close