[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாஸ் வென்றது வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா முதல் பேட்டிங்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

ஏடிஎம்மில் பணம் எடுக்கச்சென்ற பெண்ணுக்கு பிரசவம்

atm-cash-deleviery-but-woman-in-childbirth

உத்தரப்பிரதேசத்தில், வங்கியில் பணம் எடுப்பதற்காக வரிசையில் நின்ற கர்ப்பிணி ஒருவர் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

கான்பூர் அருகே கிராமம் ஒன்றைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணியான சர்வேசா தேவி, தனது மாமியாருடன் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு பணம் எடுக்கச்சென்றுள்ளார். இதற்காக வரிசையில் நின்ற அவருக்கு, பிரசவ வலி ஏற்பட்டு வங்கிக்குள்ளேயே குழந்தை பிறந்துள்ளது. ஆம்புலன்ஸ் விரைவாக வராததால், காவல்துறையினரின் ஜீப்பில் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட தாயும் சேயும் நலமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close