[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது
  • BREAKING-NEWS முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி
  • BREAKING-NEWS இன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை

காஷ்மீரில் சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் புதிய 2,000 ரூபாய் நோட்டுகள்

new-rs-2000-notes-recovered-from-terrorists-gunned-down-by-army-in-bandipora-j-k-today

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிமிடமிருந்து புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் கைப்பற்றட்டுள்ளது.

அந்த மாநிலத்தில் பந்திபோரா மாவட்டத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை இன்று காலை சுட்டுக் கொன்றனர். அவர்களிடமிருந்து புதிய 2,000 ரூபாய் நோட்டுகளைக் கைப்பற்றிய பாதுகாப்புப் படையினர், அவை கள்ளநோட்டுகளா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். அந்த பகுதியில் மேலும் சில பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கக் கூடும் என்பதால், தீவிர தேடுதல் வேட்டையில் பாதுகாப்புப் படையினரும், ஜம்மு காஷ்மீர் போலீசாரும் ஈடுபட்டுள்ளனர். புதிய ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டு 15 நாட்கள் கூட முழுமையாகக் கடக்காத நிலையில், பயங்கரவாதிகளிடமிருந்து புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close