[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி

விஜய் மல்லையாவுக்கு வழங்கப்படும் தண்டனை குறித்த தீர்ப்பு: 6வது முறையாக ஒ‌த்திவைப்பு

vijay-mallya-cheque-bouncing-case-posted-to-september-2

தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிரான செக் மோசடி வழக்கை செப்டம்பர் 2ம் தேதிக்கு ஒத்தி வைத்து ஐதராபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மல்லையா அளித்த தலா 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2 காசோலைகள் பணமின்றி திரும்பியது தொடர்பாக ஜிஎம்ஆர் ஐதராபாத் விமான நிலைய நிறுவனம் மல்லையா மீது வழக்கு தொடர்ந்திருந்தது. இவ்வழக்கில் மல்லையா குற்றவாளி என கடந்த ஏப்ரல் மாதமே தீர்ப்பளிக்கப்பட்டிருந்த போதிலும் தண்டனை விவரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. தண்டனை விவரம் அறிவிப்பது தொடர்ந்து 6வது முறையாக ஒத்திவைக்கப்படுகிறது

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close