[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இன்று கூடுகிறது திமுக அவசர செயற்குழு
  • BREAKING-NEWS மெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன் -ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS சென்னையில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி
  • BREAKING-NEWS ஆகஸ்ட் 20ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS கேரளாவில் பெய்து வரும் கனமழையால் சபரிமலைக்கு பக்தர்கள் வர வேண்டாம்: தேவசம் போர்டு அறிவிப்பு
  • BREAKING-NEWS சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
  • BREAKING-NEWS பிளாஸ்டிக் தேசியக் கொடிகளை பயன்படுத்த வேண்டாம் - உள்துறை அமைச்சகம்

தீபாவளி பரிசு கிடைக்காததற்கு இதுதான் காரணமாம்!

corporate-india-slashes-diwali-gifts-finds-survey

தங்கள் பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு வழங்குவதை பல நிறுவனங்கள் இந்தாண்டு கணிசமாக குறைத்துக் கொண்டதாக, அசோசெம் தெரிவித்துள்ளது. 

ஒவ்வொரு வருட தீபாவளிக்கும் பரிசு வழங்குவதை தொழில் நிறுவனங்கள் வழக்கமாக கொண்டுள்ளன. இதை அந்நிறுவனங்களின் பணியாளர்களும் எதிர்பார்த்து காத்திருப்பார்கள். ஆனால் இந்த வருடம் பெரும்பாலான நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களுக்கு போனஸ் மற்றும் பரிசுப் பொருட்களை வழங்குவதை குறைத்துக்கொண்டன. இதற்கான பட்ஜெட்டை 35 முதல் 40 சதவிகிதம் வரை குறைத்துவிட்டதாக, தொழில் அமைப்பான அசோசெம் தெரிவித்துள்ளது. 

இதுபற்றி அசோசெம் பொதுசெயலாளர் டி.எஸ். ராவத் கூறும்போது, ’பணமதிப்பு நீக்க நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி அமலாக்கத்தால் ஏற்பட்ட பொருளாதர நெருக்கடிகள் காரணமாக, இந்த பட்ஜெட்டை நிறுவனங்கள் குறைத்துவிட்டன’ எனத் தெரிவித்துள்ளார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close