[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது
  • BREAKING-NEWS கஜா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட விபத்துகளில் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆனது
  • BREAKING-NEWS 21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு
  • BREAKING-NEWS ‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு

ஜன் தன் வங்கிக் கணக்குகள் எண்ணிக்கை 30 கோடி

3-years-of-jan-dhan-yojana-30-crore-families-got-accounts

ஜன் தன் வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கை 30 கோடியை எட்டியுள்ளதாகவும், கணக்குகளில் 65 ஆயிரம் கோடி ரூபாய் இருப்பு உள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜன் தன் திட்டம் தொடங்கப்பட்டு 3 ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.

ஜன் தன் திட்டத்தின் பயன் குறித்து வங்கிகள் தரப்பில் ஆய்வு நடத்தப்பட்டதாக கூறியுள்ள பிரதமர், அரசின் உயிர்க் காப்பீடு மற்றும் விபத்துக் காப்பீடு திட்டங்கள், ரூபே டெபிட் கார்டு போன்ற வசதிகளை ஏழை எளிய மக்கள் பெற ஜன்தன் வங்கிக் கணக்கு உதவுவது ஆய்வில் தெரிய வந்ததாகவும் கூறியுள்ளார். குறுகிய காலத்தில் 30 கோடி பேர் வங்கி சேவைக்குள் கொண்டு வரப்பட்டதாகவும், இந்த எண்ணிக்கை பல நாடுகளின் மக்கள்தொகையை விட அதிகம் என்றும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.


 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close