[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக எம்.பி.க்கள் இந்தி படித்துவிட்டு தமிழ் வாழ்க என கூறி மக்களவையில் பதவியேற்றுள்ளனர்; எங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS குடிநீர் பிரச்னைகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் லாரி மூலம் தேவையான அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது

விஜய் மல்லையாவின் அலுவலத்தை வாங்க யாரும் முன்வரவில்லை: பாரத ஸ்டேட் வங்கியின்‌ ஏல முயற்சி தோல்வி

vijay-mallya-s-kingfisher-house-finds-no-takers-in-sbi-auction

விஜய் மல்லையாவின் அலுவலகத்தை விலைக்கு வாங்க யாரும் முன் வராததை அடுத்து ஏலம் தோல்வி அடைந்தது.

மும்பை விலே பார்லே பகுதியில் அமைந்துள்ள மல்லையாவின் ‌கிங்ஃபிஷர் ஹவுஸ் ஏலம் இன்று காலை நடைபெற்றது. மின்னணு முறையில் நடந்த இந்த ஏலத்தில், ஒருவர் கூட அந்தக் கட்டடத்தை வாங்க முன்வரவில்லை. அலுவலகத்தின் தொடக்க விலை 150 கோடி ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் இது மிக அதிகம் என பலரும் கருதியிருக்கலாம் என்று வங்கி உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதையடுத்து ஏல விதிமுறைகள் மறுஆய்வு செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. பாரத ஸ்டேட் வ‌ங்கி தலைமையிலான 17 வங்கிகள் அடங்கிய குழுமத்துக்கு மல்லையா 6 ஆயிரத்து 963 கோடி ரூபாய் கடனை திரும்பச் செலுத்த வேண்டியுள்ளது. மல்லையா கடனை தராததை அடுத்து அவர் பிணையாக வைத்த சொத்துக்களை ஏலம் விட்டு கடன்களை நேர் செய்ய வங்கிகள் குழுமம் திட்டமிட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close