[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புதுச்சேரி: வீராம்பட்டினத்தில் உள்ள ரிசார்ட்டில் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கப்படுகின்றனர்
  • BREAKING-NEWS ஊழல் இல்லாத புதிய அமைச்சரவை அமைத்தால் பேச்சுவார்த்தைக்கு தயார்: திவாகரன்
  • BREAKING-NEWS முத்தலாக் செல்லாது என அறிவித்தது வரவேற்புக்குரியது: ப.சிதம்பரம்
  • BREAKING-NEWS நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு ஏமாற்றவில்லை: தம்பிதுரை
  • BREAKING-NEWS ப்ளூவேல் கேம் வழக்கில் இணையதள நிறுவனங்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
  • BREAKING-NEWS மருத்துவ மாணவர் சேர்க்கை நாளை மறுநாள் தொடங்கும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS நீட் தேர்வில் இருந்து ஒரு மாநிலத்துக்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது: மத்திய அரசு
  • BREAKING-NEWS திமுகவுக்கு ஆதரவாக நாங்கள் கிடையாது: நாஞ்சில் சம்பத்
  • BREAKING-NEWS பேரவையை கூட்ட தாமதிப்பது குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும்: ஸ்டாலின்
  • BREAKING-NEWS என்னை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் தினகரனுக்கு இல்லை: வைத்திலிங்கம்
  • BREAKING-NEWS நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த ஆளுநர் உத்தரவிட வேண்டும்: ஸ்டாலின்
  • BREAKING-NEWS முதல்வருக்கான ஆதரவு வாபஸ்: டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள்
  • BREAKING-NEWS பகலில் இருள்: லட்சக்கணக்கானோர் கண்ட அற்புதம்!
  • BREAKING-NEWS முத்தலாக் முறைக்கு 6 மாதம் இடைக்காலத் தடை: உச்சநீதிமன்றம்
கல்வி & வேலைவாய்ப்பு 16 Aug, 2016 02:34 PM

டிப்ளமோ படித்தவர்களுக்கு மின் நிறுவனத்தில் பணி .... விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

vacancy-in-diploma-students

நவரத்னா பொதுத்துறை நிறுவனமான இந்திய மின்தொகுதி கழக நிறுவனத்தில் டிப்ளமோ டிரெயினி பணியிடங்களுக்கு விண்ணபிக்க இன்றே கடைசி நாளாகும்.

நவரத்னா பொதுத்துறை நிறுவனமான இந்திய மின்தொகுதி கழக நிறுவனம் டிப்ளமோ டிரெயினி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது. இப்பணியிடங்களுக்கு சம்மந்தப்பட்ட பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறைவாரியான காலியிடங்கள்:

இ.சி - 03

சிவில் - 12

வேதியியலர் - 01

எலக்ட்ரிக்கல் - 50

ஜூனியர் டெக்னீசியன் (எலக்டரிக்கல்) - 10

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், சிவில், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேசன் பிரிவில் டிப்ளமோ முடித்தவர்களுக்கும், வேதியியல் துறையில் பட்டம் பெற்றவர்களும், எலக்ட்ரிக்கல் பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.விண்ணப்ப கட்டணத்தை 19.08.2016-க்குள் செலுத்த வேண்டும்.

இதுகுறித்த முழுமையான விவரங்களை அறிய http://www.powergridindia.com என்ற இணையதளத்தை காணவும்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close