[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஹிமாச்சலப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தனது ஆட்சியை பறிக்கொடுக்கிறது
  • BREAKING-NEWS பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி தொலைபேசியில் வாழ்த்து
  • BREAKING-NEWS குஜராத், ஹிமாச்சல் மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைப்பது உறுதி- உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
  • BREAKING-NEWS சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தொண்டர்கள் கொண்டாட்டம்
  • BREAKING-NEWS குஜராத்தில் மொத்த தொகுதி- 182; முன்னணி நிலவரம்- பாஜக -103, காங்கிரஸ் -78, மற்றவை-1
  • BREAKING-NEWS ஹிமாச்சலில் மொத்த தொகுதி- 68; முன்னணி நிலவரம்- பாஜக -41, காங்கிரஸ்-22, மற்றவை-5
  • BREAKING-NEWS குஜராத்தில் மொத்த தொகுதி- 182;முன்னணி நிலவரம்- பாஜக -98, காங்கிரஸ் -80, மற்றவை-4
  • BREAKING-NEWS குஜராத், ஹிமாச்சல் சட்டப்பேரவை தேர்தல்: இரண்டு மாநிலங்களிலும் பாஜக முன்னிலை
  • BREAKING-NEWS மேட்டூர் அணையின் 16 கண் உபரி நீர் போக்கியில் தேங்கிய தண்ணீரில் மூழ்கி 4 சிறுவர்கள் பலி
  • BREAKING-NEWS 8 மணிக்கு தொடங்குகிறது குஜராத், இமாச்சலில் வாக்கு எண்ணிக்கை
  • BREAKING-NEWS ஆர்.கே.நகரில் வார்டு வாரியாக மகளிர் குழு மூலம் பணப்பட்டுவாடா நடக்கிறது: தமிழிசை
  • BREAKING-NEWS இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது
  • BREAKING-NEWS கோடி கோடியாக கொட்டிக்கொடுத்தாலும் ஆர்.கே.நகரில் அதிமுக டெபாசிட் பெறாது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS இலங்கை அணி எதிரான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு 216 ரன்கள் வெற்றி இலக்கு
கல்வி & வேலைவாய்ப்பு 07 Oct, 2016 07:53 PM

ஆக்ஸ்போர்டு அகராதியில் இடம்பெற்ற 'ஐயோ', 'ஐயா'!

aiyo-did-you-know-that-aiyo-is-now-part-of-oxford-dictionary

ஆங்கில அகராதிகளில் பிரபலமானதாகவும் முதன்மை வாய்ந்ததாகவும் கருதப்படும் ஆக்ஸ்போர்டு அகராதியில் ‘ஐயோ’, ‘ஐயா’ என இரண்டு புதிய வார்த்தைகளை சேர்க்கப்பட்டுள்ளனர்.

150 வருடங்கள் பழமை வாய்ந்த ஆக்ஸ்ஃபோர்டு அகராதியில், வழக்கத்தில் நம் அதிகம் பயன்படுத்தும் ‘ஐயோ’ மற்றும் ‘ஐயா’ என்ற இரண்டு தமிழ் வார்த்தைகளை கடந்த செப்டம்பர் மாதம் புதிதாக சேர்த்துள்ளது. சுமார் 6 லட்சம் வார்த்தைகளை வைத்துள்ள ஆக்ஸ்போர்டு நிறுவனம், புதிதாக அறிமுகமாகும் சொற்களை சேர்த்துக்கொள்வதே வழக்கம். அந்த வகையில், தமிழில் அதிகம் பயன்படுத்தும் ‘ஐயோ’ மற்றும் ‘ஐயா’ என்ற இரு வார்த்தைகள் சேர்க்கப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close