[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

சசிகலா புஷ்பா வரும் 29-ஆம் தேதி ஆஜராக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

madurai-hc-ordered-to-sasikala-pushpa-to-surrender

சசிகலா புஷ்பா அவரது கணவர் மற்றும் மகன் உள்ளிட்டோர் வரும் 29-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா எம்பி-யின் வீட்டில் பணிபுரிந்த பானுமதி, அவரது சகோதரி ஜான்சிராணி ஆகியோர் பாலியல் புகார் அளித்ததால், முன்ஜாமீன் கோரி சசிகலா புஷ்பா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close