[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க திமுகவுக்கு தெம்புள்ளதா என முதலமைச்சர் பழனிசாமி கேள்வி
  • BREAKING-NEWS தேசிய குடியுரிமை திருத்த மசோதாவை மக்களவையில் இன்று தாக்கல் செய்கிறார் அமித் ஷா
  • BREAKING-NEWS கிராமப்புற உள்ளாட்சிப் பதவிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடக்கம்

நடிகர் சேரன், தன் மகளுடன் நீதிமன்றத்தில் ஆஜர்

director-cheran-with-daughter-appear-in-court

சிவகாசியிலுள்ள தனியார் அச்சகத்தில் சினிமா பட சுவரொட்டி அச்சடித்தது தொடர்பாக, இயக்குநர் சேரனும், அவரது மகள் நிவேதா பிரியதர்ஷினியும் தனித்தனியாக முறையே 10 லட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்கியிருக்கின்றனர். இரு காசோலையும் வங்கியில் பணம் இன்றி திரும்பியிருக்கிறது. இதுதொடர்பாக, அச்சக நிறுவனம் சார்பாக சிவகாசி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில், சேரன் உள்ளிட்ட இருவர் மீதும் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கு விசாரணைக்காக சிவகாசி நீதிமன்றத்தில் பிணையதாரர்களுடன் ஆஜரான இயக்குனர் சேரனும் அவரது மகளும், பணத்தை தருவதற்கு கால அவகாசம் கேட்டதால் வழக்கு, ஆகஸ்ட் மாதம் 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close