[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதியில் 7ல் அதிமுக வெற்றி, ஒன்றில் முன்னிலை

erode-admk-win

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதியில் ஏழு தொகுதியில் அதிமுக வெற்றி, ஒன்றில் முன்னிலையில் இருந்து வருகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் கே.எஸ். தென்னரசும், மொடக்குறிச்சி தொகுதியில் வி.பி.சுப்பிரமணியனும், பெருந்துறையில் வெங்கடாச்சலமும், பவானி தொகுதியில் கருப்பன்னனும்,, அந்தியூரில் ராஜசேகரனும், கோபியில் முன்னாள் அமைச்சர் கே.எ.செங்கோட்டையனும், பவானிசாகர் தொகுதியில் ஈஸ்வரனும் வெற்றி பெற்றுள்ளனர். ஈரோடு மேற்கு தொகுதியில் கே.வி. ராமலிங்கம் முன்னிலையில் உள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close