திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் வீதிவீதியாக நடந்து சென்று பரப்புரை செய்ததால், சென்னையில் சில பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
எழும்பூர் தொகுதியில் வாக்கு சேகரித்தப் பின் தி.நகர் தொகுதிக்கு உட்பட்ட வடபழனியில் வீதிவீதியாகச் சென்று பரப்புரை செய்தார். இதனால், அந்தப் பகுதியில் உள்ள ஆற்காடு சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதேபோன்று, மண்ணடி பகுதியிலும் நடைபயணமாகச் சென்று வாக்குசேகரித்ததால், பாரிமுனை - ராயபுரம் இடையே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.
வெங்காயத்தை தொடர்ந்து உச்சத்தில் முருங்கை விலை..!
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் 2-ஆவது டி20: ரோகித் சாதனையை முறியடிப்பாரா விராட்?
“நிர்பயா நிதியில் 90 சதவீதம் பயன்படுத்தப்படவில்லை”- மத்திய அரசு தரவுகள்..!
உன்னாவ் வன்கொடுமை: அமைச்சர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்... விரட்டியடித்த போலீஸ்..!
குழந்தையை கொன்ற தாயின் 2-வது கணவர்... மருத்துவ அறிக்கையால் சிக்கினார்..!