[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றியதற்கு எதிரான வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS கஜா புயலால் வீடுகளை இழந்த 50 விவசாயிகளுக்கு வீடு கட்டித்தரப்படும் - நடிகர் ராகவா லாரன்ஸ்
  • BREAKING-NEWS நக்கீரன் கோபாலுக்கு எதிரான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காவல்துறைக்கு டிச.21ம் தேதி வரை தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS தொடர் மழையால் வேலூர், திருவாரூர், புதுச்சேரியில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS தொடர் மழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரத்தில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.78.88 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.74.99 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஓசூர் அருகே தம்பதி ஆணவக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சூடுகொண்டப்பள்ளியில் நந்தீஷ் பெற்றோரிடம் எஸ்.சி., எஸ்.டி ஆணைய துணைத்தலைவர் முருகன் விசாரணை

கொடைக்கானல் உருவாக காரணமாக கிராமத்திற்கு 400 ஆண்டுகளாக சாலை வசதி இல்லை

kodaikanal-to-vellakavi-no-road-for-400-years

கொடைக்கானல் அருகே 400 ஆண்டுகளாக சாலை வசதி இல்லாமல் தவித்து வரும் கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

கொடைக்கானலை அடுத்து, அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே அமைந்துள்ளது வெள்ளகெவி கிராமம். இந்த கிராமத்தின் வழியாக சென்று தான் ஆங்கிலேயர்கள் கொடைக்கானலை உருவாக்கியதாக இந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

கொடைக்கானலுக்கும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் சாலை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாகவும், ஆனால் சுற்றுலாத்தலமாக கொடைக்கானலை கட்டமைக்க உதவிய தங்கள் கிராமத்தினர் நான்கு நூற்றாண்டுகளாக சாலை வசதியே இல்லாமல் வாழ்வதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close