[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேயர் பதவிக்கு மறைமுகமாக தேர்தல் நடத்துவது ஜனநாயகத்திற்கு விரோதமானது - கே.எஸ்.அழகிரி
  • BREAKING-NEWS மறைமுகத் தேர்தல் என்பது சட்டத்திற்கு உட்பட்டதே; மறைமுகத் தேர்தலுக்கு அவசரச் சட்டம் பிறப்பித்தது வியூகம் என்பது அல்ல - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS எங்களுடைய செயல்பாட்டை ஏற்றுக்கொண்டு பாஜக கூட்டணிக்கு ரஜினியும், கமலும் வரலாம் - பொன்.ராதாகிருஷ்ணன்
  • BREAKING-NEWS மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான அவசரச் சட்டத்தை பிறப்பித்தது தமிழக அரசு
  • BREAKING-NEWS இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், கைது செய்யபப்டுவதும் இந்தாண்டு அதிகரித்துள்ளது - வெளியுறவுத்துறை அமைச்சகம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு சோனியா காந்தி ஒப்புதல் எனத் தகவல்
  • BREAKING-NEWS என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி; ‘ICON OF GOLDEN JUBILEE' விருது பெற்றதில் மகிழ்ச்சி - ரஜினிகாந்த்

ஐந்து லட்சம் கடனுக்கு ரூ.17 லட்சம் நிலுவை: ஆட்சியர் அலுவலகத்தில் டிராக்டருடன் விவசாயி தர்ணா

farmer-stages-dharna-in-vellore-collector-office

வங்கிக்கடன் தொல்லையால் வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயி டிராக்டருடன் வந்து போராட்டம் நடத்தினார்.

வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே விழுந்தக்கால் கிராமத்தை சேர்ந்த விவசாயி ரமேஷ், ‌தனது டிராக்டருடன் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் அவரது குடும்பத்தினரும் தர்ணாவில் ஈடுபட்டனர்.

2007 ஆம் ஆண்டு 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு தனியார் வங்கியில்‌கடன் வாங்கி டிராக்டரை வாங்கினார். இதுவரை 3 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் செலுத்தியுள்ள நிலையில், அவர் 17 லட்சத்து 67 ஆயிரத்து 315 ரூபாய் கட்ட வேண்டும் என்று வங்கி நோட்டீஸ் அனுப்பியதால் இந்த போராட்டத்தில் ஈடுபட்டதாக விவசாயி ‌ரமேஷ் கூறுகிறார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close