[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சமூக நீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்
  • BREAKING-NEWS முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்
  • BREAKING-NEWS குன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு

மதுராந்தகத்தில் லாரி, சரக்கு லாரி மோதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு

lorry-accident-in-kanjipuram

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் நேரிட்ட சாலை விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் வடக்கு புறவழிச்சாலையில் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த சரக்கு லாரி மீது மினி சரக்கு வேன் மோதியது. லாரியின் பின்பக்கத்தில் அதிவேகமாக மோதியதில் வேன் உருக்குலைந்தது. அதில், பயணம் செய்த ஓட்டுநர் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்கள் அனைவரும் திருச்சி மாவட்டம் சமயபுரத்தை சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்து குறித்து மதுராந்தகம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close