[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS ஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனம் ஆகும்; சோலைவனம் பாலைவனம் ஆகாது - தமிழிசை
  • BREAKING-NEWS 6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்
  • BREAKING-NEWS டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்

நீதிபதி வீட்டில் 45‌‌0 சவரன் நகை கொள்ளைபோன சம்பவம்: கைரேகைகளை ஒப்பிட்டு ஆய்வு

saidapet-judge-house-theft-police-to-match-fingerprint-over-250-culprits

சென்னையில் நீதிபதி வீட்டில் நடைபெற்ற கொள்ளை வழக்கில் 250 குற்றவாளிகளின் கைரேகைகளை போலீசார் ஒப்பிட்டு பார்த்து வருகின்றனர்.

நீதிபதி ஸ்ரீஜா வீட்டில் 3-க்கும் மேற்பட்ட கைரேகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனை‌, சந்தே‌த்திற்குரிய 250 குற்றவாளிகளின் கைரேகைகளோடு ஒப்பிட்டு பார்க்கப்படுகிறது.

சென்னை, தேனி, திருச்சி உள்பட பல மாவட்டங்களில் பெரிய கொள்ளை சம்பவங்களில் தொடர்புள்ள கொள்ளையர்களின் கைரேகைகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். கொள்ளை சம்பவம் தொடர்பாக எந்த சிசிடிவி காட்சிகளும் சிக்காததால் போலீசார் கைரேகைகளை தான் பெரிதும் நம்பி உள்ளனர். சைதாப்பேட்டை நீதிமன்ற குடியிருப்பில் வசித்து வந்த நீதிபதி ஸ்ரீஜா வீட்டில்‌ 450 சவ‌ன் நகைகள் கடந்த 11‌ஆம் தேதி கொள்ளை‌டிக்கப்பட்டன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close