தாதர் எக்ஸ்பிரஸ் ரயிலின் மேற்கூரையை துளையிட்டு 5.75 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டு ஓராண்டு கடந்தும் இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8-ஆம் தேதி கொள்ளையர்கள் சேலத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற தாதர் எக்ஸ்பிரஸ் ரயிலின் மேற்கூரையில் துளையிட்ட மர்மநபர்கள், அதிலிருந்த 5.75 கோடி ரூபாயை கொள்ளை அடித்துச் சென்றனர். இதுகுறித்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டு வங்கி அதிகாரிகள், ரயில்வே ஊழியர்கள், பயணிகள் என பல தரப்பினரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் இதுவரை இவ்வழக்கில் துப்பு துலங்கப்படவில்லை. இந்த கொள்ளை சம்பவம் நடந்து ஓராண்டு ஆகியும் பணம் எந்த ரயில் நிலையத்தில் கொள்ளையடிக்கப்பட்டது, எடுத்தது யார் போன்ற விவரங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.
வந்தே பாரத் ரயில் பழுதாகி நின்றது ஏன்? ரயில்வே அமைச்சகம் விளக்கம்
சர்ச்சை கருத்து: டி.வி நிகழ்ச்சியில் இருந்து சித்து நீக்கம்
காஷ்மீரில் மீண்டும் வெடிகுண்டு தாக்குதல்: ராணுவ மேஜர் மரணம்
பரிசுத்தொகையை வீரர்களின் குடும்பங்களுக்கு அளித்த விதர்பா அணி!
புல்வாமா தாக்குதல்: எல்லையில் விமானப் படை பிரமாண்ட போர் ஒத்திகை
மீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா ? உரி முதல் புலவாமா வரை !
அடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா?
ரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா ?
கலைப் படைப்பா ? ஆபாச படைப்பா ? எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'
சினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் !