[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு
  • BREAKING-NEWS சத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்
  • BREAKING-NEWS நெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை
  • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
  • BREAKING-NEWS ஆதார் திட்டத்தினால் இந்தியாவிற்கு ரூ.90,000 கோடி மிச்சம்- இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைவர் சத்யநாராயணா
  • BREAKING-NEWS தமிழகத்தில் திராவிடக் கட்சிகளை யாராலும் வீழ்த்த முடியாது - தம்பிதுரை எம்.பி

நடிகை ராதாவுக்கு தொலைபேசி மிரட்டல் விடுத்தவர் கைது

one-arrested-over-phone-threat-to-actress-radha

நடிகை ராதாவுக்கு தொலைபேசியில் மி‌ரட்டல் விடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட அந்தோணி பெண்டிங்ராஜ் என்பவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

நடிகை ராதா கொடுத்த புகாரின் பேரில் தயாரிப்பாளர் ஃபைசல், உமா காமாட்சி, வைரம் ஆகியோர் மீது விருகம்பாக்கம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி கைது செய்யப்பட்ட, காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டை சேர்ந்த அந்தோணி பெண்டிங்ராஜ் என்பவர் சிறையில் அடைக்கப்பட்டார். வழக்கில் தொடர்புடைய மற்றவர்களை தேடி வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close