[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை
  • BREAKING-NEWS தீபாவளி அன்று தமிழகத்தில் பட்டாசு வெடிக்க காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் அரசு அனுமதி
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார் சவுரவ் கங்குலி
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் மனு

“இன்று மாலை முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறேன்”- இளையராஜா

important-announcement-today-evening-says-ilayaraja

இன்று மாலை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட இருப்பதாக இளையராஜா தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் இளையராஜா இன்று தனது 76ஆவது பிறந்த நாளைகொண்டாடுகிறார். இந்நிலையில் சாலிகிராமத்தில் குவிந்த இசை ரசிகர்கள் இளையராஜாவுக்கு சால்வை அணிவித்து, பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். அப்போது இளையராஜா தனது ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இசைஞானி, வாழ்த்து தெரிவித்த ரசிகர்களுக்கு எப்படி நன்றி சொல்வது என தெரியவில்லை என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். மேலும் இன்று மாலை முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close