[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது!
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்
  • BREAKING-NEWS “மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை
  • BREAKING-NEWS நிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு
  • BREAKING-NEWS குடியுரிமை மசோதாவில் மாற்றம் செய்யாவிடில் ஆதரவில்லை: உத்தவ் தாக்கரே

மொட்டை தலை கூலிங்கிளாஸ்சுடன் மிரட்டும் ஜெயராம்

bahmathi-movie-jayaram-role

சத்யராஜ், சரத்குமார் ஆகிய வில்லன் கம் ஹீரோக்களைத் தொடர்ந்து நடிகர் ஜெயராம் தற்போது மொட்டைபோட்டு வில்லனாக நடிக்கிறார்.

கோகுலம், முறைமாமன், பிரியங்கா உள்ளிட்ட தமிழ் படங்களில் ஹீரோவாகவும், பஞ்சதந்திரம், துப்பாக்கி, நைனா உள்ளிட்ட படங்களில் குணசித்ர வேடங்களிலும் நடித்துள்ள ஜெயராம் முதன்முறையாக அனுஷ்கா நடிக்கும் ‘பாக்மதி’ படத்தில் வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.

இப்படத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கிறார். ஜி.அசோக் இயக்குகிறார். இதில் வில்லனாக நடிப்பது யார் என்று இதுவரை வெளியே சொல்லப்படாத நிலையில், தற்போது ஜெயராம் வில்லன் என்று தெரியவந்துள்ளது. தற்போது மொட்டை தலையுடன் கூலிங்கிளாஸ் அணிந்தபடி வெளியிடப்பட்டுள்ள அவரது ஸ்டில் மிரட்டும் விதமாக அமைந்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close