[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS கோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

தேர்தலில் அதிமுக வெற்றி பெற நடிகை நமீதா திருப்பதியில் தரிசனம்

admk-win-to-the-election-acterss-namitha-darshan

நடைபெறவுள்ள தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெற வேண்டுமென்று வேண்டிக் கொண்டதாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்த நடிகை நமீதா கூறியுள்ளார். தனது பிறந்த நாளை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close