[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS என்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்; ஆனால் ராஜிவ்காந்தியை ஆதரித்தவர்களை நான் கைது செய்வேன் - சீமான்
  • BREAKING-NEWS கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை
  • BREAKING-NEWS திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கு: கொள்ளையன் முருகனை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.காளிராஜை நியமித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு

நடிகை சன்னி லியோன் மருத்துவமனையில் அனுமதி!

sunny-leone-gets-hospitalised-in-uttarakhand-while-shooting

படப்பிடிப்பில் கலந்துகொண்டிருந்த நடிகை சன்னி லியோன் திடீர் உடலநலக்குறைவு காரணமாக மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார்.

உலகம் முழுவதும் பிரபலமானவர் நடிகை சன்னி லியோன். இப்போது இந்தி படங்களில் நடித்து வரும் அவர், தமிழில் ’வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். இப்போது வீரமாதேவி என்ற தமிழ்ப் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் டிவி நிகழ்ச்சி ஒன்றின் படப்பிடிப் புக்காக உத்தரகாண்ட் சென்றிருந்தார் சன்னிலியோன். அங்கு அவருக்கு வியாழக்கிழமை இரவு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அங்குள்ள பிரிஜேஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 

இதுபற்றி அந்த மருத்துவமனை டாக்டர் அகர்வால் கூறும்போது, ‘பல்வேறு இடங்களுக்கு பயணப்பட்டதாலும் சீதோஷ்ண நிலை மாற்றம் காரணமாகவும் அவருக்கு வயிற்றில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இப்போது குணமாகி வருகிறார். இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்’ என்று தெரிவித்துள்ளார்

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close