[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS ஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை

‘அருவி’ இயக்குநரின் அடுத்த பட பூஜை

aruvi-director-next-film-announced

‘அருவி’ இயக்குநர் அருண் பிரபுவின் அடுத்த திரைப்படத்திற்கான பூஜை இன்று போடப்பட்டுள்ளது.

கடந்த வருடம் கடைசியில் வெளியான திரைப்படம் ‘அருவி’. மிகக் குறைவான செலவில் தயாரான இந்தத் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல பெயரை சம்பாதித்தது. இப்படத்தின் நாயகி அதிதி பாலன் ஒரே இரவில் புகழின் உச்சத்திற்கு சென்றார். இவரது அடுத்த படைப்பு குறித்து எந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை. ஆகவே அவரது படைப்புக் குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்நிலையில் இன்று அவரது அடுத்த படத்திற்கான பூஜை போடப்பட்டது. இந்தப் படத்தை ஆர்.டி. ராஜா அவரது கம்பெனி 24 ஏஎம் ஸ்டுடியோ மூலம் தயாரிக்கிறார். இதற்கான அறிவிப்பை  அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும் அழகான குமுளி லோயர் கேம்ப் மலைப்பகுதியில் நடைபெற்ற பூஜைக்கான புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close