[X] Close
JUST IN
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை
  • BREAKING-NEWS புழல் சிறையில் இருந்த எம்எல்ஏ கருணாஸ் வேலூர் சிறைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS எக்காரணத்தை கொண்டும் ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான குழு ஆய்வு
  • BREAKING-NEWS 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச நடிகருக்கான IARA விருதுக்கு மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் தேர்வு
  • BREAKING-NEWS முதல்வர், காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்

ஆதங்கப்படும் ஐஸ்வர்யா ராஜேஷ் !

aishwarya-rajesh

ஹீரோக்களுக்கு ஒரு விஜய் சேதுபதி என்றால், ஹீரோயின்களுக்கு ஒரு ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் பக்கா சென்னைப் பெண். சினிமா துறையில் நுழைந்து ஓரிரு படங்களே நடித்த நிலையில், இரண்டு சிறுவர்களின் தாயாக நடிக்கத் துணிந்த இவரது துணிச்சலையும் திறமையையும் பாராட்டாதவர்கள் யாரும் இல்லை.

ஆனால் அவருக்கு வாய்ப்புகள் என்னவோ இன்னும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை. இந்நிலையில், இதுபற்றிக் கேட்ட ஒரு கேள்விக்கு, தமிழ் பேசும் நடிகையாக இருப்பதனால்தானோ என்னவோ எனக்கு யாரும் வாய்ப்புத் தருவதில்லை என்று ஆதங்கப்பட்டாராம்.

ஒருவேளை, டப்பிங் தேவைப்படும் கதாநாயாகிகளை இவர் குறிவைக்கிறாரோ என்று இப்போது பேச்சுக் கிளம்பியுள்ளது. பொண்ணு கேக்குறதுல என்ன தப்புன்னேன்?

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close