[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மாநில சுயாட்சிக் கொள்கை நிலை நிறுத்தப்பட எந்த தியாகத்திற்கும் திமுக தயார் - ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஆளுநர் குறித்து பேச சபாநாயகர் அனுமதி வழங்காததால் திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பேரவையிலிருந்து வெளிநடப்பு
  • BREAKING-NEWS கடந்த காலங்களில் திமுக- அதிமுக ஆளும் கட்சியாக இருந்தபோதும் ஆளுநர் ஆய்வு நடத்தியதில்லை- ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஆளுநரின் ஆய்வுக்கு எதிராக போராட அரசியல் கட்சிகளுக்கு உரிமை உண்டு- டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS சேலத்தில் ஆக.22 முதல் செப்.2 வரை ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது - மாவட்ட ஆட்சியர்
  • BREAKING-NEWS அதிகாரிகளை அழைத்து ஆளுநர் விவாதிப்பது அவரது எல்லையை கடந்த செயலாகும்- வைகோ
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2124 டன் கந்த அமிலம் அகற்றம்

இந்த நாள் கறுப்பு தினம்: ஜி.வி.பிரகாஷ்

this-day-is-black-day-gv-prakash

மாணவர்கள்‌ நீட்‌ தேர்வுக்கு தயாராக‌‌ கால அ‌வகாசம் வழங்கியிருக்க‌‌‌ வேண்டும்‌ என்று‌ இசை அமைப்பாளரும் நடிகருமான ஜிவி‌.பிரகாஷ் தெரிவித்தார். 

நீட் தேர்வு காரணமாக மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்காததால் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் உடலுக்கு நடிகரும் இசை அமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர், அனிதாவின் தந்தைக்கு ஆறுதல் கூறினார். பின்னர் பேசிய அவர், மாணவர்கள்‌ நீட்‌ தேர்வுக்கு தயாராக‌‌, கால அ‌வகாசம் வழங்கியிருக்க‌‌‌ வேண்டும்‌. நல்ல மருத்துவராக ஆகியிருக்க வேண்டியவர் அவர். தமிழக இளைஞர்களுக்கு இந்த நாள் கறுப்பு தினம்’ என்று குறிப்பிட்டார்.‌

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close