[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அனைத்து அமைச்சர்களும் நாளை சென்னையில் இருக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு
  • BREAKING-NEWS சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
  • BREAKING-NEWS நீட்தேர்வு விவகாரத்தில் நாளை எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டத்திற்கு திவாகரன் ஆதரவு
  • BREAKING-NEWS ஆட்சிக்கும் கட்சிக்கும் தொல்லை கொடுக்க சிலர் முயற்சிக்கின்றனர்: முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS சிறப்புப் பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு நாளை காலை 9 மணிக்கு தொடங்குகிறது
  • BREAKING-NEWS சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS சட்டப்பேரவையை உடனடியாக கூட்டி ஈபிஎஸ் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்: முத்தரசன்
  • BREAKING-NEWS உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு சாய்னா முன்னேற்றம்
  • BREAKING-NEWS வேளாண் இளநிலை பட்டப்படிப்புக்கான கலந்தாய்வு வரும் 28ஆம் தேதி தொடங்குகிறது
  • BREAKING-NEWS ஆதார் வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது
  • BREAKING-NEWS தொடர் ரயில் விபத்துகளுக்கு பொறுப்பேற்பதாக மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவிப்பு
  • BREAKING-NEWS அதிமுக பொதுக்குழுவை கூட்டும் போது யாருக்கு வலிமை எனத் தெரியும்: எம்எல்ஏ ஆறுகுட்டி
  • BREAKING-NEWS தற்காலிகமாக மூடப்பட்ட வெள்ளை மாளிகை
  • BREAKING-NEWS புதிய ரூ.200 நோட்டை அறிமுகப்படுத்துவதற்கான அரசாணை வெளியீடு
சினிமா 07 Aug, 2017 11:13 AM

கார் ஃபைட்டில் கலக்கும் பாலகிருஷ்ணா: வைரலாகும் வீடியோ

nbk-stunt-in-paisa-vasool

பாலகிருஷ்ணா, ஸ்ரேயா, கிரியா தத் நடித்துள்ள தெலுங்கு படம், ‘பைசா வசூல்’. பூரி ஜெகந்நாத் இயக்கியுள்ள இந்தப் படம் செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது.
பிரமாண்ட ஆக்‌ஷன் படமான இதன் படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடந்துள்ளது. இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள கார் சண்டைக் காட்சியின் மேக்கிங் வீடியோவை படக்குழு நேற்று வெளியிட்டது.  அதில், இது ஆக்‌ஷன் படம் என்று சொல்லும் பாலகிருஷ்ணா, டூப் போடாமல்,
பிஎம்டபிள்யூ காரை வேகமாக ஓட்டி, புழுதி பறக்க அதை நின்ற இடத்தில் இருந்தே திருப்பும் காட்சி மிரட்டலாக இடம்பெற்றுள்ளது. காருக்குள் இருக்கும் ஸ்ரேயா அதைக் கண்டு பயப்படுவதும் பின்னர் பாலகிருஷ்ணாவை படக்குழு பாராட்டுவதும் அதில் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close