[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்
  • BREAKING-NEWS நீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு

எம்.ஜி.ஆர் டைட்டிலில் விஷால்!

vishal-in-mgrs-title

எம்.ஜி.ஆர், லதா நடித்து 1975ல் வெளியான படம், ‘நாளை நமதே’. இந்தப் படத்தின் டைட்டிலில் இப்போது விஷால் நடிக்கிறார். திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் மற்றும் அபி அண்ட் அபி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் விஷாலுக்கு மூன்று வேடம். இதை பொன்ராம் உதவியாளர் வெங்கடேசன் இயக்குகிறார். இரண்டு ஹீரோயின்கள் நடிக்க இருக்கின்றனர். அவர்களுக்கான தேர்வு நடந்துவருகிறது.

தற்போது ‘துப்பறிவாளன்’, ‘இரும்புத் திரை’, ‘கறுப்பு ராஜா வெள்ளை ராஜா’ ஆகிய படங்களில் நடிக்கும் விஷால், இந்தப் படங்களை அடுத்து இதில் நடிக்கிறார்.

Advertisement:
Related Tags : Vishal mgr titlemgr title vishal
Advertisement:
Advertisement:
[X] Close