[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும் - அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS பி.எப். வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 642 புள்ளிகள் சரிந்து 36,481ல் வர்த்தகம் நிறைவு
  • BREAKING-NEWS சென்னையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

ஐஸ்வர்யா இடத்தில் கஜோல்!

kajol-replace-aishwarya-place

வேலையில்லா பட்டதாரி பார்ட் 2 வை தடபுடலாக துவங்கி வைத்து இருக்கிறார் ரஜினி. ‘கோச்சடையான்’ படத்திற்கு பிறகு இந்தப்படத்தை சவுந்தர்யா இயக்குகிறார்.

ரஜினியின் இளைய மகள் மீண்டும் வருகிறார் என்றால், மொத்தமும் தடபுடலாக அமைய வேண்டாமா? இப்படத்தில் கஜோல் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். கிட்டதட்ட வில்லி. இதில்தான் முதலில் நடிக்க ஐஸ்வர்யாராயை அணுகினாராம் சவுந்தர்யா. முழு கதையையும் கேட்ட ஐஸ், “இதில் எனக்குன்னு பேர் சொல்ற மாதிரி என்ன இருக்கு?” என்று ஒரு வரியில் விமர்சனம் செய்ய, அதற்கப்புறம் உள்ளே வந்தவர்தான் கஜோல். ஒரே ஷெட்யூலில் படத்தை முடிக்கத் திட்டமாம். “ஒரு சீன்ல நீங்க வரணும்ப்பா...” என்று அப்பாவிடம் ஆஃபர் வைத்திருக்கிறார் சவுந்தர்யா. நடக்குமா?

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close