[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்
  • BREAKING-NEWS “கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா
  • BREAKING-NEWS இந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி
  • BREAKING-NEWS “ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்

’அம்மா என்றால் அன்பு’ -இது ஜெயலலிதாவின் குரல்

jayalalaitha-song

ஜெயலலிதா நல்ல பாடகி. ‘அடிமைப் பெண்’ படத்தில், ‘அம்மா என்றால் அன்பு’ என்று எம்.ஜி.ஆருக்குத் தாலாட்டுப் பாடிய குரல், இவருடையதே. இந்தியில் ‘சோரி சோரி’ படத்தின் ‘ஆஜா சனம் மதுர்’ பாடல் ஜெயாவுக்கு பிடித்த அல்டிமேட் சாங். ஓய்வு நேரங்களில் இருக்கும் போது முணுமுணுப்பார். சூரியகாந்தி படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துடன் இணந்து நான் என்றால் அது அவளும், நானும்...’ டி.எம்.செளந்தரராஜனுடன் இணைந்து ’ஓ மேரி தில்ருபா...’ பாடல்களையும் பாடியுள்ளார் ஜெயலலிதா.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close