Published : 12,Mar 2021 09:41 PM

“தமிழகத்தில் சசிகலாவின் அரசியல் அத்தியாயம் முடிந்துவிட்டது” - துக்ளக் குருமூர்த்தி

தமிழகத்தில் சசிகலாவின் அரசியல் அத்தியாயம் முடிந்துவிட்டதாக துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இந்தியா டுடே குழுமத்தின் கருத்தரங்கில் பேசிய அவர், தமிழகத்தில் அதிமுக, திமுகவுக்கு மாற்றாக ரஜினி இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது; ஆனால் கெடுவாய்ப்பாக அவரால் வரமுடியவில்லை என்றார். தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் சசிகலாவின் அரசியல் அத்தியாயம் முடிந்துவிட்டது என்று கூறியுள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்