[X] Close

கோவில்பட்டி தொகுதியில் டிடிவி தினகரன் போட்டி ஏன்? - பத்திரிக்கையாளர் மாலன் கருத்து!

சுடச்சுட

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. ’ஸ்டார்’ வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகள் கவனம் பெற்று வருகின்றன. இந்நிலையில், அமமுக தலைவர் தினகரன் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறார்.

இத்தொகுதியில், அதிமுக சார்பாக அமைச்சர் கடம்பூர் ராஜு நிறுத்தப்பட்டிருக்கிறார். இந்நிலையில், கோவில்பட்டி தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிடுவது தென் மாவட்டங்களில் அவர்களின் பலத்தை காட்டும் வகையில் இருக்கும் என்று குறித்து மூத்தப் பத்திரிகையாளர் மாலன் நாராயணன் கருத்து தெரிவித்துள்ளார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close