[X] Close

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை - ஐயூஎம்எல், ம.ம.க.வுக்கு திமுக அழைப்பு

தமிழ்நாடு

Block-allocation-talks---DMK-calls-on-IUML--BJP

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சிக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது.

நாளை மாலை 5 மணிக்கு கூட்டணி பேச்சுவார்த்தைக்கு வருமாறு இருகட்சிகளுக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது.

image


Advertisement

முன்னதாக, காங்கிரஸ் கட்சியுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று முடிந்துள்ளது. இதில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. இன்னும் திமுக கூட்டணியில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் உள்ளன.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close