[X] Close

இசைதான் ஏ.ஆர்.ரஹ்மானின் மொழி... தனுஷ்

A-r-Rahman-does-not-have-languages--His-language-is-music-and-nothing-else--Rahman-is-Rahman--dhanush

இசைதான் ஏ.ஆர்.ரஹ்மானின் மொழி என்று நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 


Advertisement

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வேறெந்த மொழியும் கிடையாது என்று தெரிவித்துள்ள தனுஷ், ரஹ்மான் என்றுமே ரஹ்மான் தான் எனவும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இங்கிலாந்தில் நடைபெற்ற இசையமைப்பாளர் ஏஆர் ரகுமானின் நிகழ்ச்சியில் தமிழ் பாடல்கள் அதிகம் பாடப்பட்டதால் வட இந்திய ரசிகர்கள் சிலர் வெளிநடப்பு செய்தததாக சர்ச்சை எழுந்த நிலையில், தனுஷ் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். ரஹ்மானுக்கு ஆதரவாக பாடகர்களும், நடிகர்களும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் வடஇந்திய ரசிகர்கள் இந்தி பாட்டை ரஹ்மான் பாடாதது பெருங்குற்றம் என்ற ரீதியில் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கு தென் இந்திய ரசிகர்கள் சரியான பதிலடியும் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. 
 


Advertisement

Advertisement
[X] Close