இந்தியாவில் விரைவில் போக்கோ M3 ஸ்மார்ட்போன் அறிமுகம் ஆக உள்ளது. இதை யூடியூப் வீடியோ மூலம் உறுதி செய்து வருகிறது அந்நிறுவனம். சர்வதேச சந்தையில் கடந்த நவம்பர் மாதம் அறிமுகமாகியிருந்த இந்த போன் விரைவில் இந்தியாவிலும் வெளியாக உள்ளது.
ஸ்நாப்டிராகன் 662 சிப்செட், 48 மெகா பிக்சலுடன் கூடிய ட்ரிபிள் கேமிரா, ஃபுள் HD+ டிஸ்பிளே, 6000 மில்லியாம்ப் பேட்டரி உள்ளிட்ட சிறப்பம்சங்கள் உள்ளன. அந்த வீடியோவில் இந்த போன் எப்போது வெளியாகிறது என்ற தேதி வெளியாகாத நிலையில் வரும் பிப்ரவரியில் இந்த போன் வெளியாகும் என சொல்கின்றனர் ஸ்மார்ட்போன் ஆர்வலர்கள்.
4ஜிபி ரேம், 128 ஜிபி இன்டர்னல் மெமரி என அசத்துகிறது போக்கோ M3. டைப் சி சார்ஜிங் போர்ட் வசதி இதில் இடம்பெற்றுள்ளது.
Loading More post
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் -இந்தியாவை நோக்கி பார்வையை திருப்பும் ஆப்பிள் நிறுவனம்
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் அளவுக்கு அதிகரிப்பு - ஏஐசிடிஇ
எல்ஐசி சந்தை மதிப்பு நான்கே நாட்களில் ரூ.77,600 கோடி சரிவு
ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!