பெட்ரோல் மீதான தமிழக அரசின் மதிப்புக் கூட்டு வரி உயர்வுக்கு மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 3,023 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 266 ஆக உள்ளது. இதில் சென்னையில் மட்டும் 203 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது.
வியாபாரிக்கு கொரோனா தொற்று - திருவான்மியூர் சந்தை வேறு பகுதிக்கு மாற்றம்
இதனிடையே பொருளாதாரமும் கடுமையான சரிவை சந்தித்துள்ளதால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியையும் தமிழக அரசு அதிகரித்துள்ளது. இதற்கு திமுக தலைவர் மு.க.ஸிடாலின் கண்டனம் தெரிவித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்
இன்று முதல் ஊரடங்கில் சில தளர்வுகள்: எவை இயங்கலாம் ? எவை இயங்காது?
கொரோனா காலத்திலும் தன்னால் முடிந்தளவு மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறார் @CMOTamilNadu #Lockdown நேரத்திலும் பெட்ரோல், டீசல் மீதான வரியை தமிழக அரசு உயர்த்தியிருப்பது நியாயமா? முறையா?
இதனால் விலைவாசி உயரும்; மக்களின் கவலைகள் கூடும்!
வரி உயர்வை உடனே திரும்பப் பெறுக! — M.K.Stalin (@mkstalin) May 3, 2020
அதில் “ கொரோனா காலத்திலும், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தன்னால் முடிந்தளவு மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறார். ஊரடங்கு அமலில் இருக்கும் நேரத்திலும் பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை தமிழ்நாடு அரசு உயர்த்தியிருப்பது சரியா? முறையா? நியாயமா? இதனால் தமிழக அரசின் மதிப்புதான் குறையும்; விலைவாசி உயரும்; மக்களின் கவலைகள் கூடும்! எனவே வரி உயர்வை திரும்பப் பெற்று, மக்களுக்கு உதவியாக இருக்குமாறு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்!” என தெரிவித்துள்ளார்.
Loading More post
கோயம்பேடு சந்தை: பெட்ரோல், டீசல் விலை குறைவால் சரிந்தது தக்காளி விலை! இன்றைய நிலவரம் என்ன?
காஷ்மீரில் பட்டப்பகலில் போலீஸ் காவலர் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் அட்டூழியம்
மில்லரின் 'கில்லர்' பேட்டிங் - ராஜஸ்தானை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிய குஜராத்
கடல்பாசி எடுக்க சென்ற பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை? எரித்துகொல்லப்பட்ட அவலம்
சென்னையில் பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை - முன்விரோதம் காரணமா?
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!