17 வயது சிறுவனை 6 பேர் ஓடும் காருக்குள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கொல்கத்தாவில் நடந்துள்ளது
கொல்கத்தாவின் கிட்டர்போர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் தன் பணியை முடித்துக்கொண்டு வீட்டுக்கு திரும்பி வந்துள்ளான். அப்போது அவனுக்கு ஏற்கெனவே அறிமுகமான 6 பேர், காரில் வந்து அவனிடம் பேச்சு கொடுத்துள்ளனர். அவனை கட்டாயமாக காருக்குள் ஏற்றியுள்ளனர்.
பிறகு ஓடும் காரில் அந்த சிறுவனை 6 பேரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அவனைத் தாக்கி அவனிடம் இருந்த ரூ.17 ஆயிரம் ரொக்கம் மற்றும் அவனது வெள்ளிச் செயினையும் பறித்துச் சென்றுள்ளனர்.
இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் 6 பேரில் ஒருவரை கைது செய்துள்ளனர். மேலும் தப்பியோடிய 5 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். இது குறித்து தெரிவித்துள்ள காவலர்கள், ஓடும் காருக்குள் ஒருமணி நேரம் சிறுவனுக்கு பாலியல் சீண்டல் கொடுக்கப்பட்டுள்ளது.
பிறகு அவனை காரில் இருந்து தள்ளிவிட்டு சென்றுள்ளனர். சிறுவனுக்கு சிராய்ப்புகளும், உடலில் காயங்களும் உள்ளன என தெரிவித்துள்ளார்.
Loading More post
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ்.. அதிக முறை கடைசி இடத்தை பிடித்த அணி எது?
செம்மலை, ஜெயக்குமார்.., மாநிலங்களவை அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் தொடரும் இழுபறி!
2 வருடமாக அவதிப்பட்ட மகன்; தியாக ரூபத்தில் வந்த தாய் - ரோபோ உதவியுடன் மருத்துவர்கள் சாதனை
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்