Published : 02,May 2017 05:01 AM

இந்தா ஆரம்பிச்சுட்டாங்கள்ல: ஏர்டெல், ஜியோ திடீர் மல்லுகட்டு!

airtel-jio-rift

ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு தவறான தகவல்களை தரும் விளம்பரங்களை செய்வதாக ரிலையன்ஸ் ஜியோ குற்றஞ்சாட்டியுள்ளது.

எனவே அந்நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராயை, ஜியோ வலியுறுத்தியுள்ளது. எனினும் தங்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ள ஏர்டெல் , தங்களது குறைகளை மறைக்க ரிலையன்ஸ் நிறுவனம் செய்யும் சதிதான் இக்குற்றச்சாட்டு என்றும் தெரிவித்துள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்