உத்தரப்பிரதேச மாநிலத்தில் மக்களவை தேர்தலை கூட்டணி அமைத்து சந்திக்க உள்ளதாக சமாஜ்வாதி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் அறிவித்துள்ளன.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சமாஜ்வாதி கட்சித் தலை வர் அகிலேஷ் யாதவும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும் இணைந்து வெளியிட்டுள்ளனர்.
மோடியின் ஆட்சியால் நாட்டின் நிலைமை மோசமடைந்து வருவதாகவும் அந்தக் கட்சியை மீண்டும் ஆட்சியில் அமர விடாமல் தடுக்கவே தங் கள் இரு கட்சிகளும் கைகோர்த்துள்ள தாகவும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி அறிவித்தார். தங்கள் கூட்டணியால் இந்தியாவில் புதிய அரசியல் புரட்சியே ஏற்பட உள்ளதாவும் அவர் தெரிவித்தார். இரு கட்சிகளும் தலா 38 தொகுதிகளில் போட்டியிடும் என்றும் அமேதி, ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளில் மட்டும் போட்டியிடாமல் விலகியிருக்கப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.
Loading More post
ஜம்முவில் ஏ47 துப்பாக்கியுடன் பிடிபட்ட தீவிரவாதி பாஜக நிர்வாகியாக இருந்தவர்-பரபரப்பு தகவல்
”தனிநாடு கேட்க எங்களை விட்டுவிடாதீர்கள்; பெரியார் வழிக்கு தள்ளி விடாதீர்கள்” - ஆ.ராசா!
"ஒரு சிலரின் அரசியல் லாபத்துக்காக அப்பாவி தொண்டர்களை பலியாக்குவதா? " - சசிகலா காட்டம்
'தமிழ் ராக்கர்ஸ்' வெப் சீரிஸ்.. மீண்டும் சினிமாவில் கால்பதிக்கும் AVM நிறுவனம்!
மைதானத்தில் விராட் கோலி - பேர்ஸ்டோ இடையே கடும் வாக்குவாதம்! வீடியோ வைரல்!
தோனி மீது இவ்வளவு சர்ச்சைகளா?.. களத்தில் நிகழ்ந்த டாப் 5 தரமான சம்பவங்கள்!
தெற்காசியாவை உலுக்கும் நிலநடுக்கங்கள்! நேற்று ஆப்கனில்! இன்று ஈரானில்! என்ன காரணம்?
திகிலே இல்லாமல் ஒரு திகில் படம்!- ‘டி பிளாக்’ திரைப்பட விமர்சனம்...!
‘போஸ்டரை வெளியிட்டால் படத்தை ரிலீஸ் செய்வோம்’ - போர்குடி பட ரிலீஸில் என்னதான் பிரச்னை?