உத்தரப்பிரதேச மாநிலத்தில் அரசு பொதுத் தேர்வில் முறைகேடுகள் நடைபெறுவது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மதுரா பகுதியில் மாணவ மாணவிகள் தேர்வில் காப்பி அடிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. ஆங்கில பாடத் தேர்வின் போது இந்த முறைகேடு நடந்திருக்கிறது. மாணவிகள் தேர்வறைக்கே புத்தகங்களை கொண்டு வந்து காப்பி அடிக்கும் காட்சி வெளியாகியுள்ளது.. இதே போல் தேர்வறைக்கு வெளியில் மாணவர்கள் காப்பி அடிக்க தயாராகும் காட்சிளும் இடம் பெற்றுள்ளன.. தேர்வறையிலேயே மாணவிகள் காப்பி அடிக்கும் போது ஆசிரியர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. முறைகேடு நடந்த பகுதிகளில் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் இந்தப் பிரச்னை தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
Loading More post
13.11 விநாடிகள்.. 100மீ தடை தாண்டும் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை சாதனை!
’அவரிடம் நியாயம் இருந்தது’ - நன்றி சொன்ன பேரறிவாளனுக்கு கிடார் பரிசளித்த திருமாவளவன்!
“போலீஸ்கூட ஹெல்மெட் அணியாமல் செல்கிறார்களே?”-இணையத்தில் குவிந்த பதிவுகள்..பதிலளித்த ஆணையர்
ப்ரீபெய்ட் கட்டணத்தை மீண்டும் உயர்த்துகிறது ஏர்டெல்! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்
அயோடின் இல்லையென்றால், ’மனித உபயோகத்திற்கு உப்பு ஏற்றதல்ல’ என அச்சிடுக - மா. சுப்ரமணியன்
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை