[X] Close

மக்கள் விரும்பாத அரசு கூடாது: கமல்ஹாசன்

People-don-t-want-this-government--Kamalhasan

மக்கள் விரும்பாத நிலையில், சட்டம் இடமளிக்கிறது என்பதால் மேலும் 4 ஆண்டுகளுக்கு அதிமுக அரசு தொடர வேண்டும் என்று கூறுவதை ஏற்க முடியாது என்று கமல்ஹாசன் கூறியுள்ளார். புதியதலைமுறையின் அக்னிபரீட்சை‌ நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழகத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close