இந்தியா கிரிக்கெட் அணி, எங்களுடன் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரியம், 2019 -ம் ஆண்டு முதல் 2023 ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 81 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்த அட்டவணையை தயாரித்துள்ளது. இதில் பாகிஸ்தானுடன் விளையாடுவது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி, எங்களுடன் விளையாட வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்,இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையேயான நேரடி கிரிக்கெட் போட்டி தொடர் குறித்த எங்களது ஒப்பந்தம் இன்னும் முடிவடைந்துவிடவில்லை. இந்திய கிரிக்கெட் வாரியம் தனது போட்டி அட்டவணையில் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரையும் இடம் பெற செய்ய வேண்டும்’ என்று தெரிவித்துள்ளது.
Loading More post
கணவர் மரணம் குறித்து தவறான தகவலை பரப்பாதீங்க! - நடிகை மீனா வேண்டுகோள்
ரூ.1.44 லட்சம் கோடி! உச்சத்திற்கு அருகே ஜூன் மாத ஜிஎஸ்டி வசூல்! - முழுவிவரம்
பெட்ரோல், டீசல் ஏற்றுமதிக்கு வரி விதிப்பு - என்ன காரணம்? ஏன் இந்த புதிய வரி? முழு விளக்கம்
இறக்குமதியை கட்டுப்படுத்த வரி அதிகரிப்பு - தங்கம் விலை உயரப்போகிறது?
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
எச்சரிக்கை: சைலண்ட் கில்லராகும் High BP.. இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide