[X] Close

விஜய்யை தன்பக்கம் இழுக்க பாஜக முயற்சி: திருமாவளவன்

BJP-Doing-Mersal-Politics-Says-Thirumavalvan

நடிகர் விஜய்யை தன் பக்கம் இழுக்கும் முயற்சியில் பாரதிய ஜனதா கட்சி முயற்சிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், மெர்சல் படத்திற்கு தேவையில்லாத விமர்சனம் மூலம் கூடுதல் விளம்பரத்தை பாஜக ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது என குற்றம்சாட்டினார். நடிகர் விஜய்யை தன் பக்கம் இழுக்க பாரதிய ஜனதா கட்சி முயற்சிப்பதாகவும், விஜய்யை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்து கொள்ளலாம் என பாஜகவினர் கருதுவதாகவும் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close